நாட்டில் இதுவரை 11,773,685 பேருக்கு முழுமையாக கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

நாட்டில் இதுவரை 11,773,685 பேருக்கு முழுமையாக கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது...

நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

 கொவிசீல்ட் முதலாவது டோஸ் -1,420 
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் - 5,106 

 சைனோபார்ம் முதலாவது டோஸ் - 15,572 
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் - 31,855 

 ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை 

 ஃபைசர் முதலாவது டோஸ் - 1,419 
ஃபைசர் இரண்டாவது டோஸ் - 159 

 மொடர்னா முதலாவது டோஸ் - 1320 
மொடர்னா இரண்டாவது டோஸ் - 270 

 இதற்கமைய, 
நாட்டில் இதுவரை 14,524,408 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும்,11,773,685 பேருக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுள்ள சீன பிரஜைகள் 2,865 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதுடன் 2,435 பேருக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


About UPDATE